இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
65 ஆவது சுதந்திர தினம்....ஆனால் இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம். அன்று சுதந்திரத்திற்காய் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்கள் தியாகிகளாகிப்போனார்கள். இன்று அந்த சுதந்திரத்தை கூறுபோட்டு கொல்(ள்)பவர்கள் தியாகிகளென்று அவர்களாகவே சொல்லிக்கொள்கிறார்கள். தனியாக ஒரு பிளாக் ஆரம்பித்து இந்த கருத்துக்களை சொல்ல உதவிய சுதந்திரத்தை எப்படி காப்பாற்றிக்கொள்ளப்போகிறோம்??????
ஒருவன் நல்ல பெயர் எடுக்க வேண்டுமெனில் கஷ்டப்படவேண்டும்.... அந்த நல்லபெயரை காப்பாற்ற மிக மிக கஷ்டப்படவேண்டும்.
அதுபோல்தான் சுதந்திரமும்..
சுதந்திரம் கிடைக்கவே மிக மிக கஷ்டப்பட்டோம்.... அதை காத்துக்கொள்ள இனியாவது முயற்சி செய்வோம்
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
2 comments:
பிளாக்கர் உலகத்திற்கு வருகை தந்திருக்கும் அண்ணன் மொக்கைசாமிக்கு.. இனிதான வரவேற்பு... பல பல போஸ்டுகள் இடவும் நிறைய பின்னூட்டங்கள் பெறவும் வாழ்த்துக்கள்...சந்திரானந்த
எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் சுவாமிஜி....
Post a Comment